அட்டவணை பேச்சு:தமிழிசைப் பாடல்கள்-15.pdf

இந்நூலை OCR செய்யும் முன் பக்கங்களை வலப்புறமாகத் திருப்ப வேண்டியுள்ளது. --இரவி (பேச்சு) 10:33, 16 பெப்ரவரி 2016 (UTC) 15வது பக்கம் வரை சரியாக உள்ளது. அதன்பிறகு 16வது பக்கம் முதல் இறுதி பக்கம் வரை(பக்கம்306) மேற்கூறியவாறு செய்ய வேண்டியுள்ளது.--உழவன் (உரை) 13:46, 18 பெப்ரவரி 2016 (UTC)

PDFshuffler என்ற கட்டற்ற செயலியை இயக்கி பக்கங்களை திருப்பி சீராக்கம் செய்து, மறுபடியும் கூகுள் எழுத்துணரியை செய்த போதும்,தரவுகளில் நிறைய பிழைகள் இருக்கின்றன. ஏனெனில், ஒரு பக்கத்தில் நெடுங்குத்து பத்திகள் பல இருப்பதால், கூகுள் எழுத்துணரி சரியாக வரவில்லை என்றே எண்ணுகிறேன். --உழவன் (உரை) 16:47, 7 மார்ச் 2016 (UTC)

Return to "தமிழிசைப் பாடல்கள்-15.pdf" page.