அட்டவணை பேச்சு:முத்துப்பாடல்கள்.pdf

எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள் என்ற புத்தகத்தின் அட்டை, பதிப்புரை மற்றும் பொருளடக்கம் ஆகியவை முத்துப்பாடல்கள் என்ற புத்தகத்தின் 3,4,5 வது பக்கங்களில் உள்ளது.

அதேநேரம் முத்துப்பாடல்கள் புத்தகத்தில் சில பக்கங்கள் விடுபட்டுப்போயுள்ளன. ஏழைக்குச் சோறிட வேண்டும், கடவுள் வணக்கம், முறையீடு ஆகிய பாடல்கள் காணவில்லை. இது எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள் நூலில் உள்ளது.

எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள் புத்தகத்தில் சில பக்கங்கள் தெளிவில்லாமல் உள்ளது. உதாரணம் பக்கம் 22, பக்கம் 23. முத்துப்பாடல்கள் நூலில் இப்படங்கள் தெளிவாக உள்ளன (26, 27). Dr.Benjamin.jebaraj (பேச்சு) 18:01, 10 பெப்ரவரி 2021 (UTC)

Start a discussion about அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf

Start a discussion
Return to "முத்துப்பாடல்கள்.pdf" page.