அட்டவணை பேச்சு:வீர காவியம்.pdf
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic 1000பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்
அறிவிப்புகள்
தொகு1000பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்
தொகு- Page:வீர காவியம்.pdf/157~ 0
- Page:வீர காவியம்.pdf/179~ 0
- Page:வீர காவியம்.pdf/244~ 0
- Page:வீர காவியம்.pdf/245~ 0
- Page:வீர காவியம்.pdf/246~ 0
- Page:வீர காவியம்.pdf/12~ 81
- Page:வீர காவியம்.pdf/68~ 81
- Page:வீர காவியம்.pdf/96~ 81
- Page:வீர காவியம்.pdf/138~ 82
- Page:வீர காவியம்.pdf/184~ 82
- Page:வீர காவியம்.pdf/3~ 353
- Page:வீர காவியம்.pdf/4~ 330
- Page:வீர காவியம்.pdf/5~ 510
- Page:வீர காவியம்.pdf/11~ 784
- Page:வீர காவியம்.pdf/13~ 625
- Page:வீர காவியம்.pdf/69~ 429
- Page:வீர காவியம்.pdf/97~ 465
- Page:வீர காவியம்.pdf/139~ 496
- Page:வீர காவியம்.pdf/146~ 991
- Page:வீர காவியம்.pdf/176~ 853
- Page:வீர காவியம்.pdf/185~ 478
- Page:வீர காவியம்.pdf/204~ 949
- Page:வீர காவியம்.pdf/223~ 795
- Page:வீர காவியம்.pdf/229~ 843
- Page:வீர காவியம்.pdf/231~ 957
- Page:வீர காவியம்.pdf/235~ 855
- Page:வீர காவியம்.pdf/241~ 881
இணையதள குறிப்பு
தொகு- த. இ. க. க. இணையத்தின் இப்பக்கத்தில் வீரகாவியம் நூலைக் காணலாம். நாம் எடுத்து ஒவ்வொன்றாக இங்கிடத் தேவையில்லை. பெரும்பாலனப் பக்கங்களை தானியக்கமாக இணைக்கலாம். அதற்குத் தேவையான பக்கவாரியனக் குறிப்புகளைத்தருக. அது தானியங்கி நிரலருக்கு உதவும். குறிப்பிடுக, த♥உழவன் (உரை) 06:01, 29 மே 2016 (UTC)
- இந்த நூலில் உள்ளது போலவே, இனி அனைத்து நூல்களின் பதிப்பை, எழுத நிரல் மாற்றம் செய்துள்ளேன். (எ.கா. இரண்டாம் பதிப்பு மாதம் வருடம்)-- த♥உழவன் (உரை) 13:52, 29 மே 2016 (UTC)
பக்க விவரங்கள் சோதனை
தொகு- ~ என்ற அலைக்குறி இரண்டுக்கும் இடையே பயன்படுத்தப் படுகிறது
இங்குள்ள பக்க எண் ~ த. இ. க. க. பக்கத்தொடுப்பு
- மஞ்சள்
- பச்சை
- மஞ்சள்
- மஞ்சள்
- .
- மஞ்சள்
- மஞ்சள்
- .
- .
- மஞ்சள்
- .
- .
- .
- .~http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=286&pno=261 (என்பதில் அடுத்த பக்கமும் வருகிறது) த♥உழவன் (உரை)
ஒரே பக்கம்
தொகு246 மற்றும் 247 ஆம் பக்கங்கள் இரண்டும் ஒரே பக்கங்களே. இதற்கு ஏதேனும் செய்ய முடியுமா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:21, 29 மே 2016 (UTC)
- அப்பக்கங்களில் 247 நன்றாக உள்ளது. அதே பேணலாம். 246 சாம்பல் நிறத்திற்கு மாற்றி இடலாம். இதுபோல மின்னூல்களில் பல தவறுகள் இருக்கலாம். மூலநூலை சீர் செய்யக்கூடாதென்ற பொதுவிதியால், அவைகளை அப்படியே பேண வேண்டுமென்றே எண்ணுகிறேன். த♥உழவன் (உரை) 01:11, 30 மே 2016 (UTC)
பொருளடக்கம்-வடிவியல் மாற்றம்
தொகு- @Balajijagadesh:பொருளடக்கம் என்பதில் வடிவியல் மாற்றம் செய்யுங்கள் த♥உழவன் (உரை) 04:21, 30 மே 2016 (UTC)
- இந்த ஆங்கிலப் பக்கத்தினை போல அமைத்துத் தருக தற்போதுள்ள இணைப்பு மெய்ப்பு பார்த்தவுடன் இருக்க வேண்டியது என்றே எண்ணுகிறேன். த♥உழவன் (உரை) 08:43, 30 மே 2016 (UTC)
- தாங்கள் கொடுத்த பக்கங்கள் DJVU formatல் உள்ளது. நமது பக்கங்கள் pdfல் உள்ளது. அதனால் குழப்பமாக உள்ளது. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:48, 30 மே 2016 (UTC)
- பொதுவாக ஆங்கில வடிவியல் வார்ப்புருக்கள், எனக்குப் புரிவதில்லை. எனினும், அடிமுதல் தமிழுக்கேற்ற முறைகளை நான் உருவாக்க எண்ணுகிறேன். அவ்வழியில், முதல் குறுந்தலைப்புக்கு மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். தேவையானது அமைந்து விட்டதாக நான் கருதுகிறேன். சரியெனில் பச்சையாக மாற்றி விடுங்கள். - த♥உழவன் (உரை) 14:32, 30 மே 2016 (UTC)
- மேலும் சில பக்கங்களை, உள்ளடக்க அட்டவணையில் அமைத்துள்ளேன். த♥உழவன் (உரை) 02:59, 5 சூன் 2016 (UTC)