அ. மருதகாசி-பாடல்கள்/நன்றி

பக்தி மணம் பரப்பிய படிக்காத மேதை!

கொங்கு நாடு தந்த குணாளன்!

சக்தி மிகுந்த "தேவர் பிலிம்ஸ்" அதிபர்!

நட்புக்கு அவருக்கீடு அவரே!

எனக்கு மறுபிறவி தந்தவர்! சொல்லப்போனால்,

அவர் ஒரு மகான்.

அவருக்கு என் நன்றி.

அ. மருதகாசி