விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
வரிசை 685:
 
தமிழ் அகராதிகளைத் தொகுக்கும் நிகண்டியம் திட்டத்தில் பலர் ஆர்வமுடன் தொகுக்கிறார்கள். ஆனால் மேம்பட்ட பயிற்சி இன்மையால் அவர்களின் ஆர்வத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாமலும் சரிபார்த்தலில் பல இடர்களும் விக்கிமூலச் சமூகம் எதிர்கொள்வதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டு [[விக்கிமூலம்:பயிற்சிப்பட்டறை - 2019|சேலத்தில்]] நடத்திய பயிற்சிப் பட்டறை போல மீண்டும் ஒரு மேம்பட்ட பயிற்சிப்பட்டறை குறிப்பாக இந்தப் புதுப் பயனர்களுக்குக் கொடுத்தால் மிகுந்த பலனளிக்கும் என நினைக்கிறேன். பிப்ரவரி கடைசி வாரம் சென்னையில் நடத்தலாம் என ஒருசில புதியவர்களுடன் பேசியதன் அடிப்படையில் பரிந்துரைக்கிறேன். (வேறு இடம் அல்லது வேறு கால என்றாலும் பரிந்துரை செய்யலாம்) ஜெயந்த நாத் அவர்களும் சமூகத்தின் ஆதரவுடன் நடத்த ஆர்வமாகவே உள்ளார். பத்துத் தொகுப்புகளுக்கு மேல் செய்து ஆர்வமுள்ள பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விக்கிமூலம் பற்றிய பொதுவான பயிற்சியும் [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|நிகண்டியம்]] திட்டம் குறித்த பயிற்சியும் இதன் இலக்காகும். இதற்குச் சமூகத்தின் ஆதரவும் வழிகாட்டலையும் கோருகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:33, 18 ஜனவரி 2020 (UTC)
 
:{{ஆதரவு}}. பயிற்சிப்பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்னெடுத்துச் செல்லுங்கள் -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:34, 28 ஜனவரி 2020 (UTC)
 
== Wikimedia 2030: Movement Strategy Community conversations are here! ==
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது