பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/69: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மேலடி using AWB
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
மைதானத்தைவிட்டு வெளிவர, அவரது குழுவினரும் ஆட்டத்தை ஆடாமல் கூடவே வெளியேறி வந்தனர். அதனால் ஆட்டம் இடையிலே நின்று போனது.
மைதானத்தைவிட்டு வெளிவர, அவரது குழுவினரும் ஆட்டத்தை ஆடாமல் கூடவே வெளியேறி வந்தனர். அதனால் ஆட்டம் இடையிலே நின்று போனது.

இத்தகைய சூழ்நிலை அமைந்ததும், இதனை ஆராயவேண்டிய அவசியநிலைக்கு எம்.சி.சி.நிர்வாகிகள் ஆளாயினர். பல முறை சிந்தித்து, ஆராய்ந்து, கலந்துரையாடி, 1864ம் ஆண்டு ஜூன் மாதம் 16ந் தேதி, கையுயர்த்தி எறியும் முறை, விதிக்குட்பட்ட சரியான எறி முறைதான் என்று அங்கீகரித்தனர்.

கையுயர் த் தி எறிய எறிய, பந் தின் வேகம் அதிகமானதால், பந்தடித்தாடுவோரும் பாதுகாப்பாக ஆடவேண்டிய நிலைக்கு ஆளாயினர். பந்தாடும் தரையும் (Pitch) பள்ளம் மேடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அத்யாவசியமும் ஏற்பட்டது. அதன் பயனாக, 1870ம் ஆண்டு லார்ட் மைதானத்தில் இரும்புருளை (Roller) வைத்துப் பந்தாடும் தரையை உருட்டிவிடும் முறை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அல்லாமல் 1872ம் ஆண்டு, தரைப்பகுதியை உருட்டுவதோடு நின்று விடாமல், பத்திரமாக ஆட்டத்திற்கு முன்பு முடிவைத்துக் காக்க வேண்டும் என்கிற புதிய முறையும் பிறந்தது. சுழல் பந்தாக எறியும் முறையை (off-spin) இங்கிலாந்தைச் சேர்ந்த லாம்பர்ன் (lamburn) என்பவரும், விரைவாகப் பந்தை சுழலவிடும் எறிமுறையை (Swing Bowling) நோவா மேன் (Noah Mann) என்பார் கீழாகப் பந்தை எறியும் முறையிலும், எட்மண்ட் ஹிங்லி (Edmand Hinkly) பின்பார் பந்தைக் கைவளைத்து எறிவதிலும், கிங், கிரிஸ்ட் (King & Hirst) என்பார் கையுயர்த்தி எறியும் முறையைக் சின்டுபிடித்து எறிந்தனர் என்ற பெருமையை அடைந்தனர்.
கையுயர்த்தி எறிய எறிய, பந்தின் வேகம் அதிகமானதால், பந்தடித்தாடுவோரும் பாதுகாப்பாக ஆடவேண்டிய நிலைக்கு ஆளாயினர். பந்தாடும் தரையும் (Pitch) பள்ளம் மேடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அத்யாவசியமும் ஏற்பட்டது. அதன் பயனாக, 1870ம் ஆண்டு லார்ட் மைதானத்தில் இரும்புருளை (Roller) வைத்துப் பந்தாடும் தரையை உருட்டிவிடும் முறை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அல்லாமல் 1872ம் ஆண்டு, தரைப்பகுதியை உருட்டுவதோடு நின்று விடாமல், பத்திரமாக ஆட்டத்திற்கு முன்பு முடிவைத்துக் காக்க வேண்டும் என்கிற புதிய முறையும் பிறந்தது. சுழல் பந்தாக எறியும் முறையை (off-spin) இங்கிலாந்தைச் சேர்ந்த லாம்பர்ன் (lamburn) என்பவரும், விரைவாகப் பந்தை சுழலவிடும் எறிமுறையை (Swing Bowling) நோவா மேன் (Noah Mann) என்பார் கீழாகப் பந்தை எறியும் முறையிலும், எட்மண்ட் ஹிங்லி (Edmand Hinkly) பின்பார் பந்தைக் கைவளைத்து எறிவதிலும், கிங், கிரிஸ்ட் (King & Hirst) என்பார் கையுயர்த்தி எறியும் முறையைக் சின்டுபிடித்து எறிந்தனர் என்ற பெருமையை அடைந்தனர்.

முறையிலா பந்தெறி என்பது எவ்வாறு தோன்றியது. பிறகு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எவ்வாறு பந்தெறியும்
முறையிலா பந்தெறி என்பது எவ்வாறு தோன்றியது. பிறகு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எவ்வாறு பந்தெறியும்