பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/70: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
சிNo edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
முறையில் புதிய நுணுக்கமும், திறமையும் ஏற்பட்டது என்பதையெல்லாம் மேலே கண்டோம். இனி எட்டாத பந்தெறி (Wide Ball) என்ற விதிமுறை எவ்வாறு ஏற்பட்டது என்பதை தொடர்ந்து காண்போம்.

{{Xx-larger|
{{X-larger|
6. எட்டாத பந்து ஏறி ''''(Wide Ball)'''}}
6. எட்டாத பந்து ஏறி '''(Wide Ball)'''}}

1810 ஆம் ஆண்டில் ஒரு நாள், இங்கிலாந்து நகரில் உள்ள லார்டு எனும் கிரிக்கெட் மைானத்தில். ஒற்றை விக்கெட் போட்டி ஆட்டம் (Single Wicket Tournament) நடக்கவிருந்தது. அந்தப் போட்டியில் ஆடவிருந்த இரு குழுவினர்களும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.