விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 132:
== EDIT-A-THON ==
வணக்கம். கடந்த ஒரு வாரமாக எங்களது பள்ளியில் மாணவர்களுக்கு விக்கிமூலம் பற்றிய பயிற்சியினை வழங்கி வந்தேன். பள்ளி முடிவடைந்த நேரத்திற்குப் பிறகே அவர்களுக்கு பயிற்சி வழங்க முடிந்தது. தற்போது அவர்கள் [[அட்டவணை:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf]] எனும் நூலினை 80 % சதவீதத்தினை மூன்று நாட்களில் முடித்துவிட்டனர். அவர்களுக்கு வரும் 29-02-2020 அன்று EDIT-A-THON நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் அதன்பிறகு பள்ளியில் உள்ள கணினி பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போகும் என்பதால் இந்தத் திட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற [https://meta.wikimedia.org/w/index.php?title=CIS-A2K/Requests&action=edit&section=71 இங்கு] ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 16:43, 21 பெப்ரவரி 2020 (UTC)
:{{ஆதரவு}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:02, 21 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது