பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/89: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
வானக் கப்பல் சிவப்புப் புள்ளியாக நட்சத்திரங்களுக்கு மத்தியில் பறந்து சென்றது.
வானக் கப்பல் சிவப்புப் புள்ளியாக நட்சத்திரங்களுக்கு மத்தியில் பறந்து சென்றது.
ஆங்கிலச் செய்திகள் படிக்கப்பட்ட நேரத்தில், அவன் ஊர்வசியின் குடிiட்டை அடைந்தான்.
ஆங்கிலச் செய்திகள் படிக்கப்பட்ட நேரத்தில், அவன் ஊர்வசியின் குடிiட்டை அடைந்தான்.
வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தாள் அவள். "வாங்க அத்தான்!" அத்தான்' என்ற உறவுச் சொல்லின் புனிதமான புதுமையை அவன் அப்போதும் துல்லிதமாக உணரலானான்.
வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தாள் அவள். "வாங்க அத்தான்" அத்தான்' என்ற உறவுச் சொல்லின் புனிதமான புதுமையை அவன் அப்போதும் துல்லிதமாக உணரலானான்.
"வாங்க, சாப்பிடலாம்", என்றாள் மீனாட்சி அம்மாள்; சொல்லிக் கொண்டே, கூடத்தில் தடுக்கை'ப் போட்டாள். சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சுறுசுறுப்பாகச் செய்தாள். ஊர்வசி தண்ணீர்ச் செம்புடன் வந்து அவனிடம் நீட்டினாள். "கை கழுவுங்க, " என்றாள். .

"இதோ வருகிறேன், "என்று மூலைப்பகுதியை நோக்கினான். "நேரே போங்க. வழுக்கும். பார்த்துப் போங்க, வழுக்கி விழுந்திடாதீங்க!...” -
"இதோ வருகிறேன், "என்று மூலைப்பகுதியை நோக்கினான். "நேரே போங்க. வழுக்கும். பார்த்துப் போங்க, வழுக்கி விழுந்திடாதீங்க!...” -
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/89" இலிருந்து மீள்விக்கப்பட்டது