விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 345:
 
[[விக்கிமூலம்:நிருவாக_அணுக்கத்துக்கான_வேண்டுகோள்#info-farmer|நிருவாக_அணுக்கத்துக்கான_வேண்டுகோள் (sysop)]] என்ற பக்கத்தில் அணுக்கம் வேண்டி விண்ணப்பித்துள்ளேன். வினா இருப்பின் எழுப்புக. தவறாமல் கலந்து கொள்ளவும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:01, 30 மே 2020 (UTC)
 
== அண்மையில் இடப்பக்கப் பட்டையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து. ==
 
அண்மையில் இடப்பக்கப் பட்டையில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%3ASidebar&type=revision&diff=1127836&oldid=998914 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது].
 
அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் random page என்று உள்ளதை தமிழ் விக்கிப்பீடியாவில் 'ஏதாவது ஒரு பக்கம்' என்று இருக்கும். அதுவே தமிழ் விக்கிமூலத்தில் 'ஏதாவது ஒரு படைப்பு' என்று இருக்கும். அது 'ஒரு படைப்பு காட்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. இது சரியாக பெயர்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. ஏதாவது ஒரு அட்டவணைக்கு செல்லும் இணைப்பை 'அட்டவணைக்குச் செல்' என்று மாற்றப்பட்டுள்ளது சரியான மாற்றமாகத் தெரியவில்லை. wikidata விற்கு தமிழில் அனைத்து விக்கி இடங்களிலும் விக்கித்தரவு என்று குறிப்பிடும் பொழுது இங்கு மட்டும் 'விக்கித்தரவுகள்' என்று மாற்றுவது சரியாகத் தெரியவில்லை. அப்படி மாற்றம் செய்ய வேண்டுமென்றால் நிறைய தமிழ் பயனர்கள் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்கான முன்னெடுப்பைச் செய்யலாம். அதன் பிறகு மாற்றுவது சரியாகும். கணியம் அறக்கட்டளையின் கணியம் திட்டம், வள்ளுவர் வள்ளலார் வட்டதின் நிகண்டியம் திட்டம், (நாட்டுமை நூல்கள் கூட) போன்ற திட்டப் பக்கங்களை இடப்பக்க கருவிப்பட்டையில் இணைப்பது சரியான வழிமுறை என்று தோன்றவில்லை. இவ்வாறு ஒவ்வொரு விக்கிமீடிய அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத அறக்கட்டளை அல்லது குழுக்களின் திட்டப்பணிகளை இடப்பக்கதில் இணைப்பது சரியாது அல்ல என்று தோன்றுகிறது. சில பலருக்கு இந்த இணைப்பு உபயோகமாக இருந்தாலும் இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வரும். அதனால் இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவோர் தங்களது உலவியில் நூல்குறி செய்து பயன்படுத்துவது சரியாக முறையாக இருக்கும் என்று கருதுகிறேன். அதனால் இந்த மாற்றங்கள் திருத்தப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இதைப் பற்றி மீடியாவிக்கியின் [[மீடியாவிக்கி_பேச்சு:Sidebar#அண்மையில்_இடப்பக்கப்_பட்டையில்_செய்யப்பட்ட_மாற்றங்கள்_குறித்து.|பேச்சு பக்கத்திலும்]] தெரிவித்துள்ளேன். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:36, 24 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது