பக்கம்:மருதநில மங்கை.pdf/240: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
அரசன் ஆட்சி நலத்தையும், அவன்பால் இன்று காணலாம் ஒழுக்கக் கேட்டையும், அதனால் அவன் மனைவி அடையும் மனக்கலக்கத்தையும், அவன் நாட்டில் வாழும் நல்லார் ஒருவர் கண்டார். அவன் நல்லாட்சி யால் அவனுக்குண்டாம் புகழினும், அவன் ஒழுக்கக் கேட்டால் அவனுக்குண்டாம் பழி பெரிதாமே என வருந்தினார். அரசனுக்கு அறிவுரை கூற வேண்டுவது தம் போலும் ஆன்றோர் கடமையாம் என உணர்ந்தார். உடனே, பரத்தையர் சேரி சென்று அரசனைக் கண்டார். அவன் ஆண்மைச் சிறப்பை, அருள் திறத்தைப் புகழ்ந்தார். வாய்மை, வள்ளன்மை, வழுவா நெறிமுறை இவற்றால் அவனுக்குண்டாம் புகழின் பெருமையை நினைவூட்டி னார். பின்னர், அவன் சொல்லை நம்பி, அவன்பால் பெறலாம் இன்பத்தை எதிர்நோக்கி, அவன் அருளை வேண்டி, அவனை மணந்த அவன் மனைவியின் துயர்க் கொடுமைகளை எடுத்துக் கூறினார்.

இறுதியாக, "ஐய! உன் சொல்லை நம்பி உன்னை மணந்த இவள், நீ அவ்வுரை மறந்து பிரிந்து வாழ்வதால் வருந்துவதை உலகோர் காணுவரேல், 'வாய்மை வழுவாதவன்' எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன்பால் இடையறா இன்பம் பெறலாம் என நம்பி, உன்னை மணந்த இவள், உன்னால் துன்புறுவதை உலகோர் காணுவரேல், 'வந்தோரை வாழ்விக்கும் வள்ளல்' எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன் அருள் ஒன்றையே எதிர் நோக்கி உன்னை மணந்த இவள், நீ இவள் துயர் அறிந்து போக்கக் கருதாது, அத்துயர்க்கும் நீயே காரணமாதலை உலகோர் அறியின், 'முறைபிறழா மன்னவன்' எனப் பெற்ற உன் புகழ் பாழாமே!” என
இறுதியாக, “ஐய! உன் சொல்லை நம்பி உன்னை மணந்த இவள், நீ அவ்வுரை மறந்து பிரிந்து வாழ்வதால் வருந்துவதை உலகோர் காணுவரேல், ‘வாய்மை வழுவாதவன்’ எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன்பால் இடையறா இன்பம் பெறலாம் என நம்பி, உன்னை மணந்த இவள், உன்னால் துன்புறுவதை உலகோர் காணுவரேல், ‘வந்தோரை வாழ்விக்கும் வள்ளல்’ எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன் அருள் ஒன்றையே எதிர் நோக்கி உன்னை மணந்த இவள், நீ இவள் துயர் அறிந்து போக்கக் கருதாது, அத்துயர்க்கும் நீயே காரணமாதலை உலகோர் அறியின், ‘முறைபிறழா மன்னவன்’ எனப் பெற்ற உன் புகழ் பாழாமே!” என
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:மருதநில_மங்கை.pdf/240" இலிருந்து மீள்விக்கப்பட்டது