உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தானியங்கித் தொகுப்பு: விரைவில் அனைவரும் செய்ய, நிகழ்பட பதிவு செய்து தருகிறேன்.
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 365:
 
விரைவில் அனைவரும் செய்ய, நிகழ்பட பதிவு செய்து தருகிறேன். இப்பொழுது தூங்கும் நேரம். வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனை வசதி, இப்பொழுது அரிது. பொதுவாக இந்நேரத்தில் பங்களிப்புகள் செய்ய மாட்டேன். மீ்ண்டும் சந்திப்போம்--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 19:51, 8 சூன் 2020 (UTC)
 
== உதவி ==
தங்களது பயனுள்ள பல வழிகட்டல்களுக்கு நன்றி. மற்றொருமொரு உதவி, பக்கங்களை தொகுப்பதற்கு கீழே rh, nop போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. அதனை நமது வசதிக்கேற்ப அதாவது நான் அதிகம் பயன்படுத்தும் நிரல்களை முதலில் வருமாறு அமைக்க இயலுமா? நன்றி [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 13:35, 25 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது