பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/161: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<section end="32"/><section begin="33"/>
<section end="32"/><section begin="33"/>

<center>{{Xx-larger|'''11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி'''}}</center>
<center>{{Xx-larger|'''11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி'''}}</center>

ஒரு நாள் ஒரு சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. ஒன்றும் அகப்படவில்லை. கடைசியில் ஒரு குகையைக் கண்டது. 'இந்தக் குகை ஏதாவது ஒரு மிருகம் தங்குமிடமாக இருக்கக்கூடும். அந்த மிருகம் தங்குவதற்கு வரும்வரை காத்திருப்பேன். வந்தவுடன் அடித்துக்கொன்று தின்பேன்’ என்று சிங்கம் அதனுள்ளே ஒளிந்திருந்தது.

நெடுநேரம் சென்று அந்தக் குகையில் தங்கு கின்ற ஒரு நரி திரும்பி வந்தது. குகை வாசலில் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைக் கண்ட நரி, விழித்துக் கொண்டது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது.
நெடுநேரம் சென்று அந்தக் குகையில் தங்குகின்ற ஒரு நரி திரும்பி வந்தது. குகை வாசலில் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைக் கண்ட நரி, விழித்துக் கொண்டது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது.

நரி, “ஏ குகையே! ஏ குகையே! என்று கூப் பிட்டது.
நரி, 'ஏ குகையே! ஏ குகையே! என்று கூப் பிட்டது.

பதில் இல்லை.
பதில் இல்லை.

‘ஏ குகையே! ஏ குகையே! இன்று ஏன் பேச வில்லை’ என்று நரி, இரண்டாவது முறை கூப்பிட்டது.
‘ஏ குகையே! ஏ குகையே!' இன்று ஏன் பேச வில்லை’ என்று நரி, இரண்டாவது முறை கூப்பிட்டது.

அப்போதும் பதில் இல்லை.
அப்போதும் பதில் இல்லை.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:பஞ்ச_தந்திரக்_கதைகள்.pdf/161" இலிருந்து மீள்விக்கப்பட்டது