விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேல்பட்டியை மறைக்க
வரிசை 361:
பக்கத்தை தொகுக்கும் போது, தொகுப்புப் பெட்டியும், அருகில் காட்டப்படும் படமும் சிறிய அளவில் இருப்பதால் தொகுப்பதில் சிக்கல் இருப்பதாக [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] தெரிவித்தார். இடப்பக்கப் பட்டியலையும், மேலே உள்ள வழிசெலுத்தல் பட்டியையும் மறைத்தால் திரைக்குள் தொகுப்புப் பெட்டிக்கு அதிக இடம் கிடைக்கும். இடப்பக்கப் பட்டியலை மறைக்க ஏற்கனவே நீச்சல்காரனும், சூரியபிரகாஷும் தந்துள்ள கருவிகள் இருக்கின்றன. அவற்றை இயக்கவும் பின்னர் மறைத்ததை காட்டவும் ஒவ்வொரு முறையும் அமைப்புகளில் திருத்த வேண்டும். இதை நேரடியாக தொகுப்புப் பக்கத்திலேயே காட்டி/மறைக்க [[பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js]] உதவும்.
:importScript('பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js');
என்ற நிரல்வரியை உங்கள் [[UserSpecial:MyPage/common.js|காமன் ஜாவஸ்கிரிப்ட்]] பக்கத்தில் சேர்த்தால் போதும். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:52, 28 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது