விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இடப்பக்க பட்டி/மேல் பட்டி மறைத்தல்: கட்டற்றப்படைப்பால் மட்டற்ற மகிழ்ச்சி
வரிசை 362:
:importScript('பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js');
என்ற நிரல்வரியை உங்கள் [[Special:MyPage/common.js|காமன் ஜாவஸ்கிரிப்ட்]] பக்கத்தில் சேர்த்தால் போதும். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:52, 28 சூன் 2020 (UTC)
 
:உளமார்ந்த நன்றி, தமிழ்க்குரிசில்! உங்கள் பணியடர்விலும் பல நாட்கள் முயற்சிகளுக்குப் பிறகு நேற்று மூன்று நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து செயற்பட்டு, இணைய வழியே இருவர் கணியத்திரைகளை பார்த்துக்கொண்டே உருவாக்கியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. குறிப்பாக நுட்ப அடிப்படையில் எப்படி உள்ளது;எப்படி செயற்படுகிறது;என்று கற்றுக்கொடுத்துக்கொண்டே, உருவாக்கியதால், நானும் ஓரளவு தெளிவாக புரிந்து கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து சில மாற்றங்களை செய்து அனைவருக்கும் பயன்படும்படி நிகழ்படத்திரைப்பதிவு உருவாக்குவேன். கட்டற்ற இப்படைப்பால், மட்டற்ற மகிழ்ச்சி--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:40, 29 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது