பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/74: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி - பத்திகள் சீராக்கம்
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||74|}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
74


வாங்க வாங்க வரவேற்புக் குரல் கேட்டது. இவ்வள. சத்தம் போட்டு வரவேற்க ஒட்டலில் ஆள் அமர்த்தியிரு கின்ளுர்களா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே திருப்பி பார்த்தார்கள் இருவரு. தயாளன் அங்கு அமர்ந்திருந்தா


வாங்க வாங்க வரவேற்புக் குரல் கேட்டது. இவ்வளவு சத்தம் போட்டு வரவேற்க ஓட்டலில் ஆள் அமர்த்தியிருக் கின்றார்களா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே திருப்பி பார்த்தார்கள் இருவரும். தயாளன் அங்கு அமர்ந்திருந்தார்.
விளையாட்டு உலகில் தயாளன் என்ருல், தெரியாதவ கள் இல்லை என்றே கூறலாம். விளையாட்டுத்துறை வள வேண்டும் என் ருல் இப்படி இப்படியெல்லாம் செய்தா: சிறக்கும் என்று பட்டியல் போட்டுத் திட்டம் தீட்டுவதி: வல்லவர். அதற்கேற்ற பொருளுதவி என்கிறபொழுது, அள்வி அள்ளித் தந்த அருங்குண வள்ளலாகவும் திகழ்ந்தவர்.


விளையாட்டு உலகில் தயாளன் என்றால், தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். விளையாட்டுத்துறை வளர வேண்டும் என்றால், இப்படி இப்படியெல்லாம் செய்தால் சிறக்கும் என்று பட்டியல் போட்டுத் திட்டம் தீட்டுவதில் வல்லவர். அதற்கேற்ற பொருளுதவி என்கிறபொழுது, அள்ளி அள்ளித் தந்த அருங்குண வள்ளலாகவும் திகழ்ந்தவர்.
காரியம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் செலவாளுலும் பரவாயில்லை என்பவர் பரம்பரை பணக்காரர் அல்ல. அவர், உண்மையாக உழைத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் தொழில் அதிபர்.


காரியம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்பவர் பரம்பரை பணக்காரர் அல்ல. அவர், உண்மையாக உழைத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் தொழில் அதிபர்.
ஒரு குறிப்பிட்ட விளேயாட்டுக்கு மாநில அளவில் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு ஆண்டில் மட்டும் பல பத்தாயிரம் ரூபாய்கள் செலவழித்துப் போட்டிகள் நடத்தி வர். இன்று அந்தப் பக்கமே போகக்கூடாது, என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்.


ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மாநில அளவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஒரு ஆண்டில் மட்டும் பல பத்தாயிரம் ரூபாய்கள் செலவழித்துப் போட்டிகள் நடத்தியவர். இன்று அந்தப் பக்கமே போகக்கூடாது, என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்.
தயாளன் இருவ:ைம் வரவேற்று, தனது இருபக்கத் திலும் அமர்த்திக் கொண்டார். வழக்கமான பேச்சுபசாரங்கள் நடந்தேறின. இன்பநாதன் தங்களது நோக்கத்தைக் கூறின உடனே தயாளன் தனது இரண்டு கைகளேயும் குவித்து வைத்துக் கொண்டு வணக்கம் செய்தார்.


தயாளன் இருவரையும் வரவேற்று, தனது இருபக்கத்திலும் அமர்த்திக் கொண்டார். வழக்கமான பேச்சுபசாரங்கள் நடந்தேறின. இன்பநாதன் தங்களது நோக்கத்தைக் கூறின உடனே தயாளன், தன் இரண்டு கைகளையும்: குவித்த வைத்துக் கொண்டு வணக்கம் செய்தார்...
-- * -. - * - - o: --- = --- o o # T MM MTTT TSTS STT S M S M S M S MMYS


குணா! தனக்கெதற்க இந்த விஷப்பரீட்சை ! விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நீ போய் விளையாடு.. முடியாவிட்டால் விளையாட்டுப் போட்டியைப் பார்ப்பார். அதுவும் முடியா விட்டால், புத்தகத்தைபடி...! அதோடு
o - :- Yi. - o - * o . f ) :' * ژ.:* r,!{ى تا6 g؟ -FL ييي

* o ** * r" H

-- - - - - * - *** - - Hoo a 3 : 3 z of or of it o

-

:

o * - 0S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S - விட் f– s: Glo () §: o "I" *— "... " so of * o to or of - , " . . . o: o -o: 3. வும் மூடியாவிட்ட ல், புத் தகத்தைபடி ... ' . இதே (