பக்கம்:நாயகர் பெருமான்.pdf/12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 4: வரிசை 4:
பெருமான் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபூதாலிப் அவரைக் கல்வி பயிலச் செய்யவில்லை. பள்ளிக் கூடத்துக்கோ, அல்லது தனி ஆசிரியரிடமோ அனுப்பி வைக்கவில்லை. பெருமானவர்கள் அக்கால வழக்கப்படி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

கல்வியறியாதவர் என்னும் கருத்துப்பட்ட 'உம்மி' என்ற அடை மொழியைச் சேர்த்தும் பெருமானவர்களின் பெயரைக் குறிப்பிடுவதுண்டு.
கல்வியறியாதவர் என்னும் கருத்துப்பட்ட ‘உம்மி’ என்ற அடை மொழியைச் சேர்த்தும் பெருமானவர்களின் பெயரைக் குறிப்பிடுவதுண்டு.

ஒரு முறை அபூதாலிப் அவர்கள் வாணிகம் செய்வதற்காக ஷாம் நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அப்போது பெருமானும் உடன் வருவதாகக் கேட்டுக் கொள்ளவே அவர் தம்முடன் அழைத்துச் சென்றார்.
ஒரு முறை அபூதாலிப் அவர்கள் வாணிகம் செய்வதற்காக ஷாம் நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அப்போது பெருமானும் உடன் வருவதாகக் கேட்டுக் கொள்ளவே அவர் தம்முடன் அழைத்துச் சென்றார்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/12" இலிருந்து மீள்விக்கப்பட்டது