பக்கம்:நாயகர் பெருமான்.pdf/17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 5: வரிசை 5:
போரில் பிடிபட்டவர்களை அடிமை யாக்குவதும், அவ்வடிமைகளைச் சந்தைகளில் விற்பதும் அரபு நாட்டில் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இவ்வாறு ஒரு போர்க்கைதியாகப் பிடிபட்ட ஸைத் இப்னு ஹாரிஸ் என்பவர் சந்தை யொன்றில் அடிமையாக விற்கப்பட்டார். உக்கால் என்ற அச்சந்தைக்கு ஹக்கிம் இப்னு ஹிஸ்ஸாம் என்பவர் சென்றிருந்தார். அவர் ஸைதை விலைக்கு வாங்கினார். தம் அத்தையாகிய கதீஜா நாயகி அவர்களுக்கு அந்த அடிமையை அவர் பரிசாகக் கொடுத்தார். நாயகியாரோ தம் நாய்கராகிய நாயகப் பெருமானிடம் அவ்வடிமையை ஒப்படைத்தார்.

பெருமானவர்கள், தம்மிடம் அடிமையாக ஒப்படைக்கப்பட்ட ஸைத் அவர்களை அழைத்து, "ஐயா, உமக்கு விடுதலை யளிக்கிறேன். விருப்பம் இருந்தால் இங்கே என்னுடன் இருக்கலாம். இன்றேல் உம் நோக்கம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இனி நீர் யார்க்கும் அடிமையல்ல” என்று கூறினார்.
பெருமானவர்கள், தம்மிடம் அடிமையாக ஒப்படைக்கப்பட்ட ஸைத் அவர்களை அழைத்து, “ஐயா, உமக்கு விடுதலை யளிக்கிறேன். விருப்பம் இருந்தால் இங்கே என்னுடன் இருக்கலாம். இன்றேல் உம் நோக்கம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இனி நீர் யார்க்கும் அடிமையல்ல” என்று கூறினார்.
{{nop}}
{{nop}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/17" இலிருந்து மீள்விக்கப்பட்டது