பக்கம்:நாயகர் பெருமான்.pdf/21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வர்க்கா வேத ஆராய்ச்சி செய்தவர். அவ்வேதங்களின் மூலம், அரேபியாவில் ஒரு நபி தோன்றுவார் என்ற செய்தியை அறிந்து அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெருமான் அவர்களை நேரில் சந்தித்தபோது, இறைவன் மீது ஆணையிட்டு "இம் மக்கள் கூட்டத்திற்கு ஆண்டவன் உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். இறைவனின் செய்திகளை அறிவிக்கும் தேவ தூதரே உம்மிடம் வந்தவர். மக்கள் உங்களைப் பொய்யன் என்று தூற்றுவார்கள். பெருந் தொல்லைகளை விளைவிப்பார்கள். உமக்கு எதிராகப் போர் புரிவார்கள். நாட்டை விட்டே துரத்துவார்கள். அப்படி நடக்கும் போது நான் உமக்காகப் போராடுவேன்” என்று கூறினார்.
வர்க்கா வேத ஆராய்ச்சி செய்தவர். அவ்வேதங்களின் மூலம், அரேபியாவில் ஒரு நபி தோன்றுவார் என்ற செய்தியை அறிந்து அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெருமான் அவர்களை நேரில் சந்தித்தபோது, இறைவன் மீது ஆணையிட்டு “இம் மக்கள் கூட்டத்திற்கு ஆண்டவன் உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். இறைவனின் செய்திகளை அறிவிக்கும் தேவ தூதரே உம்மிடம் வந்தவர். மக்கள் உங்களைப் பொய்யன் என்று தூற்றுவார்கள். பெருந் தொல்லைகளை விளைவிப்பார்கள். உமக்கு எதிராகப் போர் புரிவார்கள். நாட்டை விட்டே துரத்துவார்கள். அப்படி நடக்கும் போது நான் உமக்காகப் போராடுவேன்” என்று கூறினார்.


பெருமான் அவர்களை இறைவனுடைய தூதர் என்று முதன் முதல் ஏற்றுக் {{SIC|கொன்டதும்|கொண்டதும்}}, சிலை வணக்கத்தைக் கைவிட்டு, ஒரு தெய்வக் கொள்கையை ஒப்புக்கொண்டு பின்பற்றியதும், முதலில் பெருமானுக்கு உறுதுணையாக இருந்ததும் கதீஜாப் பிராட்டியாரே யாவார்கள்.
பெருமான் அவர்களை இறைவனுடைய தூதர் என்று முதன் முதல் ஏற்றுக் {{SIC|கொன்டதும்|கொண்டதும்}}, சிலை வணக்கத்தைக் கைவிட்டு, ஒரு தெய்வக் கொள்கையை ஒப்புக்கொண்டு பின்பற்றியதும், முதலில் பெருமானுக்கு உறுதுணையாக இருந்ததும் கதீஜாப் பிராட்டியாரே யாவார்கள்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/21" இலிருந்து மீள்விக்கப்பட்டது