பக்கம்:நாயகர் பெருமான்.pdf/48: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
ஸைனப் என்ற ஓர் யூதப்பெண், பெருமானவர் களையும் அவருடன் சில ஸஹாபாக்களையும் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தாள். சூதுமிக்க அந்த மங்கை உணவில் நஞ்சிட்டுப் பெருமானையும் அவர் தம் தோழர்களையும் கொன்று விடும் எண்ணத்துடனேயே விருந்துக்கு அழைத்திருந்தாள். பெருமான் அவர்களும் தம் தோழர்களுடன் சென்று விருந்துண்ண அமர்ந்திருந்தார்கள்.

ஒரு பிடி உணவை வாயில் அள்ளிப் போட்டவுடனேயே பெருமானவர்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். மற்ற ஸஹாபாக்களும் அவ்வாறே உண்பதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் 'பாஷர்' என்ற ஒரு ஸஹாபா மட்டும் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதால் நஞ்சின் கொடுமையால் உயிர் துறந்தார்.
ஒரு பிடி உணவை வாயில் அள்ளிப் போட்டவுடனேயே பெருமானவர்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். மற்ற ஸஹாபாக்களும் அவ்வாறே உண்பதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் ‘பாஷர்’ என்ற ஒரு ஸஹாபா மட்டும் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதால் நஞ்சின் கொடுமையால் உயிர் துறந்தார்.

பெருமான் அவர்கள் ஸைனப் என்னும் அப் பெண்ணை அழைத்துக் கேட்டார்கள். அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அவள் கூட இருந்த யூதர்கள், அவளைக் காப்பாற்றுவதற்காகத் தந்திரமாகப் பேசத் தொடங்கினார்கள்.
பெருமான் அவர்கள் ஸைனப் என்னும் அப் பெண்ணை அழைத்துக் கேட்டார்கள். அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அவள் கூட இருந்த யூதர்கள், அவளைக் காப்பாற்றுவதற்காகத் தந்திரமாகப் பேசத் தொடங்கினார்கள்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/48" இலிருந்து மீள்விக்கப்பட்டது