பக்கம்:நாயகர் பெருமான்.pdf/54: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பெருமானவர்கள் இத்துடன் நில்லாது அவர்கள் மனத்தில் தைக்கும்படியாகச் சில கருத்துக்களையும் கூறினார்கள்.
பெருமானவர்கள் இத்துடன் நில்லாது அவர்கள் மனத்தில் தைக்கும்படியாகச் சில கருத்துக்களையும் கூறினார்கள்.

“அன்சாரிகளே, என் கேள்விகளுக்கு நீங்கள் இப்படித் தான் விடை கூற வேண்டும் என்பதில்லை. வேறு மாதிரியாகவும் கூறலாம். "ஐயா, உங்கள் இனத்தவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல், உங்களைப் பொய்யர் என்று கூறித் துரத்திய போது நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையானவராக ஏற்றுக் கொண்டோம். உதவி யற்ற நிலையில் நீங்கள் எங்களை நாடி வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். ஒன்றுமில்லாமல் வந்த உங்களுக்கு எல்லாம் கொடுத்து நாங்கள் ஆதரவளித்தோம்."
“அன்சாரிகளே, என் கேள்விகளுக்கு நீங்கள் இப்படித் தான் விடை கூற வேண்டும் என்பதில்லை. வேறு மாதிரியாகவும் கூறலாம். “ஐயா, உங்கள் இனத்தவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல், உங்களைப் பொய்யர் என்று கூறித் துரத்திய போது நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையானவராக ஏற்றுக் கொண்டோம். உதவி யற்ற நிலையில் நீங்கள் எங்களை நாடி வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். ஒன்றுமில்லாமல் வந்த உங்களுக்கு எல்லாம் கொடுத்து நாங்கள் ஆதரவளித்தோம்.

“அன்சாரிகளே, இவ்வாறு நீங்கள் விடையளித்தால், நான் அதை உண்மை என்று தான் ஏற்றுக் கொள்வேன். குறைஷிகளுக்கு நான் ஏன் அதிகமாகக் கொடுத்தேன். அவர்கள் புதிதாக முஸ்லிம் ஆனவர்கள்—இப்போது பெருந்துன்பத்திற்காளாகியிருக்கிறார்கள். அதிகமாகச் சில பொருள்களைக் கொடுத்து அவர்கள் துன்பத்தைச் சற்று ஆற்றலாம் என்று கருதினேன். அன்சாரிகளே, அவர்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் இந்த முஹம்மதையல்லவா உங்களோடு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எந்த இக்கட்டான நேரத்திலும் நான் உங்களுடன் இருக்கிறேனே.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/54" இலிருந்து மீள்விக்கப்பட்டது