பக்கம்:நாயகர் பெருமான்.pdf/60: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
உடனே அவரைக் கொல்ல வேண்டும் என்று கூடியிருந்த முஸ்லிம்கள் துடித்தார்கள். பெருமானார் அவர்களை அமைதிப் படுத்தினார்.
உடனே அவரைக் கொல்ல வேண்டும் என்று கூடியிருந்த முஸ்லிம்கள் துடித்தார்கள். பெருமானார் அவர்களை அமைதிப் படுத்தினார்.


"நான் இவரை மன்னித்து விட்டேன்” என்று பெருமானார் கூறினார்.
“நான் இவரை மன்னித்து விட்டேன்” என்று பெருமானார் கூறினார்.


அப்போதே அப் பெருமானைப் போற்றி ஒரு பாடல் பாடினார். அரபி மொழியில் உள்ள அழகான இசைப் பாடல்கள் பலவற்றிலே அது மேன்மை பெற்று விளங்குகிறது.
அப்போதே அப் பெருமானைப் போற்றி ஒரு பாடல் பாடினார். அரபி மொழியில் உள்ள அழகான இசைப் பாடல்கள் பலவற்றிலே அது மேன்மை பெற்று விளங்குகிறது.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/60" இலிருந்து மீள்விக்கப்பட்டது