பக்கம்:நாயகர் பெருமான்.pdf/67: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
அந்தச் சொற்பொழிவில் அவர்கள் ஹஸரத் அபூபக்கர் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். முன்னிருந்த நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாய் மாற்றியது போலத் தம்முடைய அடக்கத் தலத்தை ஆக்கிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அப்படிச் செய்வதைத் தாம் விலக்குவதாக அறிவித்தார்கள். கடைசியில் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி, “முஸ்லிம்களே, நான் எவருக்காவது தீங்கு இழைத்திருந்தால் அதற்கு ஈடு செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். நான் எவருக்காவது கடன்பட்டிருந்தால் அதைத் தீர்ப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

"ஆண்டவனின் தூதரே, தாங்கள் எனக்கு மூன்று திர்ஹம் கடன்பட்டிருக்கிறீர்கள். எவ்வாறெனில் ஒருமுறை தங்களிடம் ஓர் ஏழைவந்து கேட்டபோது மூன்று திர்ஹம் கொடுக்கும்படி எனக்குக் கட்டளை
“ஆண்டவனின் தூதரே, தாங்கள் எனக்கு மூன்று திர்ஹம் கடன்பட்டிருக்கிறீர்கள். எவ்வாறெனில் ஒருமுறை தங்களிடம் ஓர் ஏழைவந்து கேட்டபோது மூன்று திர்ஹம் கொடுக்கும்படி எனக்குக் கட்டளை
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/67" இலிருந்து மீள்விக்கப்பட்டது