பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/76: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி - பத்திகள் சீராக்கம்
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||76|}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
அள்ளுற தண்ணி மாதிரி என் பணத்தை நினைச்சானுங்க.. ஒரு பைசா செலவுன்னா பத்து பைசான்னு கணக்கு எழுதுனானுங்க..
76


எனக்கு எல்லாம் தெரிஞ்சாலும் ஏன்னுகேட்க முடியலே! செய்யுற தப்பைக் கண்டிக்க முடியலே...அப்படி ஒரு கூடமே இந்த பீல்டுல இருக்கானுங்க.. கடைசியில், கொடுத்த பணத்துக்கு கணக்கு குடுறான்னு கேட்டா... கலாட்டா... ஏச்சுபேச்சு !
அள்ளுற தண்ணி மாதிரி என் பணத்தை நினைச்சுனும்க.

ஒரு பைசா செலவுன்கு பத்து பைசான்னு கணக்கு எழுதுகு ممه هل الاقع

எனக்கு எல்லாம் தெரிஞ்சாலும் ஏன்னுகேட்க முடியலே! செய்யுற தப்பைக் கண்டிக்க முடியலே...அப்படி HI கூடமே இந்த பீல்டுல இ ருக்கானுங்க.. கடைசியில், கொடுத்த பணத்துக்கு கணக்கு குடுருன்னு கேட்டா. கலாட்டா.ஏச்சுபேச்சு !


பணம் வாங்குற வரைக்கும்தான் மதிப்பு. கெளரவம் விசுவாசம் எல்லாம். கைக்கு பணம் வந்துட்டா எல்லாமே மாறிப்போயிடும் !
பணம் வாங்குற வரைக்கும்தான் மதிப்பு. கெளரவம் விசுவாசம் எல்லாம். கைக்கு பணம் வந்துட்டா எல்லாமே மாறிப்போயிடும் !


புரியாமல் உட்கார்ந்திருந்தார்கள் இன்பநாதனும் குண சேகரும். தயாளனே தணல்மேல் உட்கார்ந்திருப்பதுபோல இருக்கையில் அமர்ந்த வண்ணம் பேச்சைத் தொடர்த்தார்.
புரியாமல் உட்கார்ந்திருந்தார்கள் இன்பநாதனும் குணசேகரும். தயாளனே தணல்மேல் உட்கார்ந்திருப்பதுபோல இருக்கையில் அமர்ந்த வண்ணம் பேச்சைத் தொடர்ந்தார்.