பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி - பத்திகள் சீராக்கம்
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||78|}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பல விளையாட்டுக்களில் சின்ன வயசுல கெட்டிக்காரனா இருந்ததுனால வந்த ஆசை தான் இது.
78


நான் விளையாட்டுக்காக நிறைய செலவு பண்ணுனேன், ஓரே வருஷத்துல பல போட்டிகளை நடத்துனேன். கெட்டிக் காரனா உள்ளவங்களை கொண்டு வந்து என் கம்பனியில வேலை போட்டுக் கொடுத்தேன். இன்னும் கொஞ்சம் ஓவரா போயி, மத்த முதலாளிங்க கிட்டேயும் கெஞ்சிக் கூத்தாடி வேலை வாங்கிக் கொடுத்தேன்.
பல விளையாட்டுக்களில் சின்ன வயசுல கெட்டிக்காரணு இருந்ததுலை வந்த ஆசை தான் இது.


போட்டி நடத்தனுங்கறதுக்காக செஞ்ச செலவை என்னால நிறுத்த முடியலே! அப்பப்போ போய் பார்த்தாலே அதிசயம் தான், அப்படி வேலை அதிகம். கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? என்ன பைத்தியக்காரன், ஏமாளி இளிச்ச வாயார், பணத்தை வச்சுக் காப்பாத்தத் தெரியாத மடையன்னு பல பேர் பல மாதிரி பல சந்தர்ப்பத்துல பேச ஆரம்பிச்சாங்க... நான் அதை பத்தியும் கவலைப்படலே.
நான் விளேயாட்டுக்காக நிறைய செலவு பண்ணு னேன், ஒரே வருஷத்துல் பல போட்டி கள நடத்துனேன். கெட்டிக் காரணு உள் ள வங்க ள கொண்டு வந்து என் கம்பனியில வேலே போட்டுக் கொடுத்தேன். இன்னும் கொஞ்சம் ஒ வரா போயி, மத்த முதலாளிங்க கிட்டேயும் கெஞ் சிக் கூத்தாடி வேலே வாங்கிக் கொடுத்தேன்,


இந்த நேரத்துல தான். என் பிசினஸ் கொஞ்சம் டல்லா போக ஆரம்பிச்சது. கம்பெனி நிர்வாகத்துக்கே சம்பளம் தரமுடியாத சூழ்நிலை வந்தது... இதைப்பார்த்துக்கிட்டிருந்த, என்னோட கூட இருந்தே தின்னு கொழுத்தப்பசங்க, என்னை விட்டு விலக ஆரம்பிச்சானுங்க.. மாநில அளவில் இருந்த என் தலைமையை கூட மாத்தி விடனும்னு முடிவு கட்டினானுங்க.
போட்டி நடத்தனுங்கறதுக்காக சேஞ்ச செலவை என் லை நிறுத்த முடியலே! அப்பப்பே போய் பார்த்தாலே அதிசயம் கான் அப்படி வேலே அதிகம். கடைசியில் என்ன ஆச்சு தேரியுமா? என் ன ைத்தியக்கரன், ஏமாளி இளரிச்ச


பொதுக்குழு கூட்டத்துல தகராறு பண்ணுனானுங்க, நான் பார்த்தேன். உடும்பு புடிக்கப் போனவன் உடும்பு கையைவிட்டா போதும்னு துடிச்ச மாதிரி, நானும் இந்த தலைமையை விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்.
• −、 }}}تقي لا பேச்சுக் காப்பா த்தத் தெரிய ாத மடை பன்னு-ல .ே பல மாதிரி பல சந்தர்ப்பத்துல பேச ஆரம்பிச் சிங்க். நான் அதை பத்தியும் கவலைப்படலே.


அது எனக்கு நல்லகாலம் தான். அந்தத் தலைமையை விட்டுட்டேன். அதுலயிருந்து 'தான் தோன்றித்தனமான'
இந்த தேசத் துல தான். என் பிசினஸ் கொஞ்சம் டல்லா போக ஆரம்பிச்சது என் கம்பெனி நிர்வாகத்துக்கே சம்பளம் இர முடியாத சூழ் திலே வந்தது. இதைப்பார்த்துக்கிட்டிருந்தத என் குேட கூட இருந்தே தின்னு கொழுத்தப்பசங்க, என்ன விட்டு விலக ஆரம்பிச்சானுங்க. மாநில அளவில் இருந்த என் தலைமையை கூட மாத்தி விடனும்னு முடிவு கட்டி

பொதுக்குழு கூட்டத்துல தகராறு பண்ணுகுனுங்க, நான் பார்த்தேன். உடும்பு புடிக்கப் போனவன் உடும்பு கையைவிட்டா போதும்னு துடிச்ச மாதிரி, நானும் இந்த தலைமையை விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்.

அது எனக்கு நல்லகாலம் தான். அந்தத் தலைமையை விட்டுட்டேன். அதுலயிருந்து தான் தோன்றித்தனமான'