பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/81: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி - பத்திகள் சீராக்கம்
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||84|}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
84


ஆண்களுக்கு ஒரு குழு, பெண்களுக்கு ஒரு குழு. என்று. இரண்டு குழுக்கள நான் வைத்திருந்தேன்.


ஆண்களுக்கு ஒரு குழு, பெண்களுக்கு ஒரு குழு. என்று. இரண்டு குழுக்களை நான் வைத்திருந்தேன்.
பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு சிரமம் இல்லை. கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவளையே நான் குழுத்தலவியாகப் போட்டிருந்தேன். அவளுக்கு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்படுத்திக் கொடுத் திருந்தேன். அதனால், எல்லாம் சுமுகமாகவே நடைபெற்றது

பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு சிரமம் இல்லை. கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவளையே நான் குழுத்தலைவியாகப் போட்டிருந்தேன். அவளுக்கு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன். அதனால், எல்லாம் சுமுகமாகவே நடைபெற்றது


ஆண்கள் குழுவில் இரண்டு பேர் தேவை என்றதால், நான் பல போட்டிகளையும் பார்த்து அதிலிருந்து அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நானும் தேடி அலேந்தேன்.
ஆண்கள் குழுவில் இரண்டு பேர் தேவை என்றதால், நான் பல போட்டிகளையும் பார்த்து அதிலிருந்து அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நானும் தேடி அலேந்தேன்.


ஒரு கிராம விளையாட்டுப் போட்டியில், ஒரு இளஞன் நன்றாக வி8ளயாடியதை பார்த்து, அவனே என் சழு பில் சேர்த்துக்கனும்னு முடிவு பண்ணினேன் அவனோ படிக்காது வன். வேலை செஞ்சாதான் ஜீவனம் அப்படி ஒரு நிலமை அவனுக்கு விறகு வெட்டுறது, மீன் கூடையை சைக்கிள்ல. வாடகைக்கு ஏத்திகிட்டு போய் அடுத்த ஊரில் கர்ரதுதான் அவன் வே8ல. அதுக்கு வர்ர கூலி வயித்துக்கே போதாது.
ஒரு கிராம விளையாட்டுப் போட்டியில், ஒரு இளைஞன் நன்றாக விளையாடியதை பார்த்து, அவனே என் குழுவில் சேர்த்துக்கனும்னு முடிவு பண்ணினேன் அவனோ படிக்காதவன். வேலை செஞ்சாதான் ஜீவனம் அப்படி ஒரு நிலமை அவனுக்கு விறகு வெட்டுறது, மீன் கூடையை சைக்கிள்ல. வாடகைக்கு ஏத்திகிட்டு போய் அடுத்த ஊரில் தர்ரதுதான் அவன் வேலை. அதுக்கு வர்ர கூலி வயித்துக்கே போதாது.


இங்கே கூட்டிகிட்டு வந்து, நல்ல வேலேயர் பார்த்து கொடுத்துட்டு, ஆட்டத்துல நல்ல பயிற்சி கொடுத்தோம் இங்கிலீஷ் பேசுற அளவுக்கும் அவனுக்கு, டியூஷன் வச்சோம். விளையாட்டுல தேர்ச்சி வரவர, அவன் பேச்சில யும் போக்குலேயும் பல மாறுதல் வந்தது. ஒரு சில சமயத்துல ஏண்டா இவனே பார்த்தோம்னு கூட நிக் ச்சி வருத்தப் படுவேன். அவனுக்கு ஆகுற இவ்வளவு செலவும் நானே ஏத்துகிட்டிருந்தேன்.
இங்கே கூட்டிகிட்டு வந்து, நல்ல வேலையா பார்த்து கொடுத்துட்டு, ஆட்டத்துல நல்ல பயிற்சி கொடுத்தோம் இங்கிலீஷ் பேசுற அளவுக்கும் அவனுக்கு, டியூஷன் வச்சோம். விளையாட்டுல தேர்ச்சி வரவர, அவன் பேச்சிலயும் போக்குலேயும் பல மாறுதல் வந்தது. ஒரு சில சமயத்துல ஏண்டா இவனே பார்த்தோம்னு கூட நினைச்சி வருத்தப் படுவேன். அவனுக்கு ஆகுற இவ்வளவு செலவும் நானே ஏத்துகிட்டிருந்தேன்.


ஒரு வருவடித்தை தாக்குபுடிச் சுட்டேன். ஆனா ஒரு சமயம் அந்த ரயில் வண்டியில் நடந்த நிகழ்ச்சி அதுதான் என்னேயே மாத்திடுச்சு. அவ்வளவு கஷ்டமா போயிடுச்சு :
ஒரு வருஷத்தை தாக்குபுடிச்சுட்டேன். ஆனா ஒரு சமயம் அந்த ரயில் வண்டியில் நடந்த நிகழ்ச்சி அதுதான் என்னேயே மாத்திடுச்சு. அவ்வளவு கஷ்டமா போயிடுச்சு!