பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/82: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<section begin="12"/><section end="11"/>
<center>{{Xx-larger|'''12. அந்த எதிர்காலம்'''}}</center>
<center>{{Xx-larger|'''12. அந்த எதிர்காலம்'''}}</center>{{rule}}


அந்த ஸ்டேனுக்கு ரயில் வத்த நேரம் காலை 8 மணி இருக்கும், 'பத்து நிமிஷம் வண்டி நிற்கும். அதுக்குள்ளே காலே டிபனே முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணுனுேம்.
அந்த ஸ்டேனுக்கு ரயில் வந்த நேரம் காலை 8 மணி இருக்கும், 'பத்து நிமிஷம் வண்டி நிற்கும். அதுக்குள்ளே காலை டிபனை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணுனோம்.


எல்லோரும் வண்டியை விட்டு இறங்கி வந்துட்டா, யாரும் சரியா நேரத்துக்கு சாப்பிட முடியாதுன்னு சொல்லிட்டு, நானும் என் மேனேஜருமே டிபனை வாங்கிக் கொண்டு போய் ஒவ்வொருத்தருக்கா கொடுத்துட்டு வந்தேசம்,
எல்லோரும் வண்டியை விட்டு இறங்கி வந்துட்டா, யாரும் சரியா நேரத்துக்கு சாப்பிட முடியாதுன்னு சொல்லிட்டு, நானும் என் மேனேஜருமே டிபனை வாங்கிக் கொண்டு போய் ஒவ்வொருத்தருக்கா கொடுத்துட்டு வந்தோம்.


எல்லோருக்கும் கொடுத்தாச்சு. வண்டியும் புறப் பட்டாச்சு. நானும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வண்டிக்கு வந்து, அந்த புதிய ஆட்டக்காரர்கிட்டே பேசாலம்னு போனனேன்.
எல்லோருக்கும் கொடுத்தாச்சு. வண்டியும் புறப்பட்டாச்சு. நானும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வண்டிக்கு வந்து, அந்த புதிய ஆட்டக்காரர்கிட்டே பேசாலம்னு போனனேன்.


அவனே சாப்பிடாம உட்கார்ந்திருந்தான், ஏன்னு பக்கத்துல கேட்டேன். கையிலே எடுத்து சாப்பிடுறதுக்கு என்னவோ மாதிரி இருந்ததாம். ஸ்பூன் இல்லேன்னு அவர் சாப்பிடலேன்னு சொன்னங்க.
அவனே சாப்பிடாம உட்கார்ந்திருந்தான், ஏன்னு பக்கத்துல கேட்டேன். கையிலே எடுத்து சாப்பிடுறதுக்கு என்னவோ மாதிரி இருந்ததாம். ஸ்பூன் இல்லேன்னு அவர் சாப்பிடலேன்னு சொன்னங்க.