மீடியாவிக்கி பேச்சு:Sidebar: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
# கணியம் அறக்கட்டளையின் கணியம் திட்டம், வள்ளுவர் வள்ளலார் வட்டதின் நிகண்டியம் திட்டம், (நாட்டுமை நூல்கள் கூட) போன்ற திட்டப் பக்கங்களை இடப்பக்க கருவிப்பட்டையில் இணைப்பது சரியான வழிமுறை என்று தோன்றவில்லை. இவ்வாறு ஒவ்வொரு விக்கிமீடிய அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத அறக்கட்டளை அல்லது குழுக்களின் திட்டப்பணிகளை இடப்பக்கதில் இணைப்பது சரியாது அல்ல என்று தோன்றுகிறது. சில பலருக்கு இந்த இணைப்பு உபயோகமாக இருந்தாலும் இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வரும். வணிக நோக்கு இல்லாத (பெயர், புகழ் அல்லது வேறு காரணங்களுக்காக), வணிக நோக்கு இருக்கும் குழுக்களும் தங்களது திட்டப்பக்கங்களை இடப்பக்கக் கருவிப்பட்டையில் இணைக்கக் கோரலாம். அதனால் '''விக்கிமீடிய அறக்கட்டளைக்கு''' தொடர்பில்லாத குழுக்களின் திட்டத்திற்கு இணைப்பு தருவது சரியான நடைமுறை ஆகாது. அதனால் இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவோர் தங்களது உலவியில் நூல்குறி செய்து பயன்படுத்துவது சரியாக முறையாக இருக்கும் என்று கருதுகிறேன். அதனால் இந்த மாற்றங்கள் திருத்தப்பட வேண்டும் என்று கருதுகிறேன். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:32, 24 சூன் 2020 (UTC)
 
: இவ்வுரையாடலைத் தொடங்கியமைக்கு நன்றி. எனக்கும் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உங்களது முன்மொழிவுகளை, மாற்றம்-1, மாற்றம்-2 என வரிசையாகத் தாருங்கள் ஒவ்வொன்றாக, இச்சமூகத்தினர் எண்ணங்களைப் பெறலாம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:49, 26 சூன் 2020 (UTC)
 
: விக்கியின் பொது வடிவத்தை பேணுதலே நல்லது. அதில் மாற்றங்கள் தேவையெனில் ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுத்து, பின் மாற்றங்கள் செய்ய வேண்டும். சமீபத்திய மாற்றங்களில், மாற்றுக் கருத்துகள் உள்ளதால், பழைய வடிவையே முதலில் மீட்டெடுக்க வேண்டுகிறேன். புது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆலமரத்தடியில் எழுதி, விக்கிமூ சமூக கருத்துகளைப் பெற்று பின் அதற்கேற்ப மாறுதல்கள் செய்ய வேண்டுகிறேன். [[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 14:29, 28 சூன் 2020 (UTC)
 
:மொத்தமாக இந்த மாற்றங்களை மீள்விக்க வேண்டும். குறிப்பாக விக்கிமீடியாவுடன் தொடர்பற்ற திட்டங்களை இடதுபக்க நிரல்களில் காட்டுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:41, 27 சூலை 2020 (UTC)
: விக்கியின் பொது வடிவத்தை பேணுதலே நல்லது. அதில் மாற்றங்கள் தேவையெனில் ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுத்து, பின் மாற்றங்கள் செய்ய வேண்டும். சமீபத்திய மாற்றங்களில், மாற்றுக் கருத்துகள் உள்ளதால், பழைய வடிவையே முதலில் மீட்டெடுக்க வேண்டுகிறேன். புது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆலமரத்தடியில் எழுதி, விக்கிமூ சமூக கருத்துகளைப் பெற்று பின் அதற்கேற்ப மாறுதல்கள் செய்ய வேண்டுகிறேன். [[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 14:29, 28 சூன் 2020 (UTC)
 
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikisource.org/wiki/மீடியாவிக்கி_பேச்சு:Sidebar" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Sidebar" page.