பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/38: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி +<noinclude><pagequality level="1" user="" />{{rh|28|| }} </noinclude>
சி நடுப்பகுதித் துப்புரவு = - 28
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
28

அதிகமானால் உடல் மெலியத் தொடங்கும். படபடப்பு அதிகமாகும். எனவே அயோடின் உடலில் சீரான அளவில் இருக்குமாறு கவனித் துக்கொள்ள வேண்டும். அயோடினை நேரடி யாக நாம் உட்கொள்ள முடியாது. அதனால் சமையல் உப்போடு சிறிதளவு சோடியம் அயோடைடு எனும் உப்பைச் சேர்த்து உண்ண வேண்டும். ஒளிப்படத் தொழிலுக்கும் அயோடின் அதிகம் பயன்பட்டு வருகிறது.