பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/42: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி +<noinclude><pagequality level="1" user="" />{{rh|32|| }} </noinclude>
சி நடுப்பகுதித் துப்புரவு = - 82
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
82

அதிக அளவில் பயன்பட்டது. இவ்வுலோ கம் அதிக அளவில் கிடைப்பது மட்டும் இதற் குக் காரணமன்று. அதன் பளபளப்பும் கன மற்ற, துருப்பிடிக்காத, மின்கடத்தும் மிகுதிற னும், எல்லாவற்றுக்கும் மேலாக விலைமலி வான உலோகம் என்பதும் முக்கியக் காரணங் களாகும். இருபதாம் நூற்றாண்டு “அலுமினியக் காலம்’ எனப் போற்றப்பட்டதுண்டு.