திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 122:
===திருக்குறள் 119 (சொற்கோட்ட)===
 
;சொற்கோட்ட மில்லது செப்பமொருதலையாசெப்ப மொருதலையா
;வுட்கோட்ட மின்மை பெறின்.
 
வரிசை 132:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.
 
===திருக்குறள் 120 (வாணிகஞ்)===
 
;வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
;பிறவுந் தமபோற் செயின்
 
::வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
::பிறவும் தம போல் செயின் (10)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): பிறவும் தமபோல் பேணிச் செயின்= பிறர் பொருளையுந் தம் பொருள்போலப் பேணிச் செய்யின்;
:வாணிகம் செய்வார்க்கு வாணிகம்= வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம்.
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையுங் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல்.
:இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்சிறந்தமையின்.