திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 129:
;பரிமேலழகர் உரை விளக்கம்: ஆறிப்போதலால், தீயினாற் சுட்டதனைப் புண் என்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்டதனை வடு என்றும் கூறினார். தீயும், வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது 'குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்'.
:இவை மூன்று பாட்டானும் '''மொழியடக்கம்''' கூறப்பட்டது.
 
==திருக்குறள் 130 (கதங்காத்து)==
 
;கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
;யறம்பார்க்கு மாற்றி னுழைந்து
 
::கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
::அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி= மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கலவியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை;
:அறம் பார்க்கும் ஆற்ிறன் நுழைந்து= அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும்நெறியின்கண் சென்று.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: அடங்குதல் மனம் புற்த்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். 'செவ்வி' தன்குறை கூறுதற்கேற்ற மனமொழி முகங்கள் இனியனாம் காலம். இப்பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம்.
:இதனானே '''மனவடக்கம்''' கூறப்பட்டது.
 
[[திருக்குறள் அறத்துப்பால்]]