திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 147:
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்= ஏதிலாரைப் புறங் கூறுவார் அதற்கு அவர்குற்றம் காணுமாறுபோலப் புறங்கூறலாகிய தம்குற்றத்தையும் காணவல்லர் ஆயின்;
:மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ= அவர் நிலைபேறு உடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: நடுவுநின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலிற் பாவம் இன்றாம் ஆகவே, வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, உயிர்க்குத் 'தீதுண்டோ' என்றும் கூறினார்.இதனால் புறங்கூற்றொழிதற்கு உபாயம் கூறப்பட்டது.
 
 
பார்க்க:
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[]] :[[]]