பக்கம்:அறவோர் மு. வ.pdf/96: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி →‎top: பத்தி சீராக்கம்
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்||93}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தெளிந்த சிந்தனையே தெளிந்த கருத்தோட்டத்திற்கு மூலமாகிறது. தெளிந்த கருத்தோட்டத்தின் கலைத் தன்மையே தெளிந்த நடையாய்ச் சிறக்கிறது. டாக்டர் மு. வ. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிந்த கண்ணோட்டமுடையவர் என்பதை அவர்தம் படைப்பிலக் கியங்கள் அறிவுறுத்தக் காணலாம். கருத்துகளின் நீர்மையை அவர்தம் நடை புலப்படுத்தக் காணலாம்.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 93


நாவல் என்பது இன்றைய வாழ்க்கையின் நடப்பியல் சித்திரமாகும். இத்தகைய கலையில் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கவல்லவரே தலைசிறந்த நாவலாசிரியராக விளங்க முடியும். சமுதாய நோக்கு என்பது சமுதாயத்தின் நிலையைக் கூர்ந்து நோக்குவது மட்டுமன்று; சமுதாயத்திலுள்ள மக்களின் உயிர்ப்பான நடையைக் கூர்ந்து நோக்குவதாகும். அப்போதுதான் நாவல் படைப்பு என்பது உயிர் இணைந்த உடலுக்கு உணர்வைத் தருவது போன்றதாகும். மாவல்களில் இருவகை நடையைக் காணலாம். ஒன்று ஆசிரியர் நடை, மற்றொன்று பாத்திரங்களின் நடை. ஆசிரியர் நடை என்பது இயல்பாக அமைந்த தனித் தன்மையைப் புலப்படுத்துவதாகும். பாத்திரங்களின் நடை என்பது நாவலாசிரியர் கலைத்திறனையும் சமுதாய ஆழமான ஈடுபாட்டையும் புலப்படுத்துவதாகும். தமிழ் நாவலாசிரியர்களுள் தனிப்பாங்கோடு திகழ்பவர் டாக்டர் மு. வ. எளிய தொடர்கள், தெளிந்த சிந்தனையின் கருத் தொட்டம், குறிப்பால்-உவமை, உருவகம் முதலியவற்றால் உணர்த்துதல் ஆகியவை டாக்டர் மு. வ. வின் தனிச்சிறப்புகள் ஆகும்.
தெளிந்த சிந்தனையே தெளிந்த கருத்தோட்டத்திற்கு மூலமாகிறது. தெளிந்த கருத்தோட்டத்தின் கலைத் தன்மையே தெளிந்த நடையாய்ச் சிறக்கிறது. டாக்டர் மு. வ. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிந்த கண்ணோட்டமுடையவர் என்பதை அவர்தம் படைப்பிலக் கியங்கள் அறிவுறுத்தக் ா ன லாம். கருத்துகளின் |li மையை அவர்தம் நடை புலப்படுத்தக் காணலாம்.


'''எளிய நடை'''
நாவல் என்பது இன்றைய வாழ்க்கையின் நடப்பியல் த்ெதிரமாகும். இத்தகைய கலையில் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கவல்லவரே தலைசிறந்த நாவலாசிரியராக விளங்க முடியும். சமுதாய நோக்கு என்பது சமுதாயத்தின் நிலையைக் கூர்ந்து நோக்குவது மட்டுமன்று; சமுதாயத் திலுள்ள மக்களின் உயிர்ப்பான நடையைக் கூர்ந்து நோக்கு வதாகும். அப்போதுதான் நாவல் படைப்பு என்பது உயிர் இணைந்த உடலுக்கு உணர்வைத் தருவது போன்றதாகும். மாவல்களில் இருவகை நடையைக் காணலாம். ஒன்று ஆசிரியர் நடை, மற்றொன்று பாத்திரங்களின் நடை. ஆசிரியர் நடை என்பது இயல்பாக அமைந்த தனித் தன்மையைப் புலப்படுத்துவதாகும். பாத்திரங்களின் நடை என்பது நாவலாசிரியர் கலைத்திறனையும் சமுதாய ஆழ் ዞ በ mሆ ஈடுபாட்டையும் புலப்படுத்துவதாகும். தமிழ் நாவலாசிரியர்களுள் தனிப்பாங்கோடு திகழ்பவர் டாக்டர் மு. வ. எளிய தொடர்கள், தெளிந்த சிந்தனையின் கருத் தொட்டம், குறிப்பால்-உவமை, உருவகம் முதலியவற்றால் உணர்த்துதல் ஆகியவை டாக்டர் மு. வ. வின் தனிச் றெப்புகள் ஆகும்.


அரிய பொருளையும் எளிதில் விளக்க வல்லவர் டாக்டர் மு. வ. என்பதை எளிய சொல்லாட்சிகளும், சிறிய சிறிய தொடர்களும் நன்கு விளக்குகின்றன.{{nop}}
எளிய நடை

அரிய பொருளையும் எளிதில் விளக்க வல்லவர் டாக்டர் மு. வ. என்பதை எளிய சொல்லாட்சிகளும், சிறிய சிறிய தொடர்களும் நன்கு விளக்குகின்றன.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறவோர்_மு._வ.pdf/96" இலிருந்து மீள்விக்கப்பட்டது