திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
 
==திருக்குறள் 212 (தாளாற்றித்)==
 
 
;தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
;வேளாண்மை செய்தற் பொருட்டு
 
 
::தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
::வேளாண்மை செய்தல் பொருட்டு.
 
 
;பரிமேலழகர் உரை (இதன் பொருள்): தக்கார்க்கு= தகுதியுடையார்க்கு ஆயின்;
:தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம்= முயறலைச் செய்து ஈட்டிய பொருள் முழுதும்;
:வேளாண்மை செய்தல் பொருட்டு= ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறர்க்கு உதவாதார் பொருள் போலத் தாமே உண்டற் பொருட்டும், வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.
 
==திருக்குறள் 213 (புத்தேளுலகத்து)==