திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
 
==திருக்குறள் 213 (புத்தேளுலகத்து)==
 
 
;புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
;யொப்புரவி னல்ல பிற.
 
 
::புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
::ஒப்புரவின் நல்ல பிற.
 
;பரிமேலழகர் உரை (இதன் பொருள்): புத்தேள் உலகத்தும் ஈண்டும்= தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்;
:ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது= ஒப்புரவு போல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம் (இதன் பொருள்): ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லாரும் ஒருதன்மையர் ஆதலஅன் புத்தேள் உலகத்து அரிது ஆயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிது இன்மையின்