திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 52:
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம் (இதன் பொருள்): ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லாரும் ஒருதன்மையர் ஆதலஅன்ஆதலான் புத்தேள் உலகத்து அரிது ஆயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதுபிறிதுஒன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெறற்கரிது என்று பாடம்ஓதிப் பெறுதற்குக் காரணம்அரிது என்று உரைப்பாரும் உளர்.
:இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 214 (ஒத்ததறிவான்)==
 
;ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
;செத்தாருள் வைக்கப் படும்
 
::ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
::செத்தாருள் வைக்கப் படும்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): உயிர்வாழ்வான் ஒத்தது அறிவான்= உயிரோடுகூடி வாழ்வானாவான் உலகநடையினை அறிந்து செய்வான்;
மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்= அஃதறிந்து செய்யாதவன், உயிருடையனேயாயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும் என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயிரின் அறிவும் செயலும் காணாமையின், செத்தாருள் வைக்கப்படும் என்றார்.
இதனால் உலகநடைவழு, வேதநடைவழுப்போலத் தீர்திறன் உடைத்தன்று என்பது கூறப்பட்டது.
 
 
 
==திருக்குறள் 215 (ஊருணிநீர்)==