திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 107:
 
==திருக்குறள் 217 (மருந்தாகித்)==
 
 
;மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
;பெருந்தகை யான்கட் படின்
 
 
::மருந்து ஆகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
::பெரும் தகையான் கண் படின்
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): செல்வம் பெருந்தகையான் கண் படின்= செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தலைமை உடையான்கண்ணே படுமாயின்;
:மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று= அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும், என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தப்புதலாவது= கோடற்கரிய இடங்களின் நின்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை. தன்குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.
 
:இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 218 (இடனில் பருவத்தும்)==
 
 
;இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
;கடனறி காட்சி யவர்
 
::இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
::கடன் அறி காட்சியவர்
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்= செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்;
:கடன் அறி காட்சியவர்= தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்து இயற்கை அறிவுடையார், என்றவாறு.
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறவெல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.
 
 
==திருக்குறள் 219 (நயனுடையான்)==