விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==திட்ட நோக்கம்==
இப்பொழுது பல புத்தகங்கள் மெய்ப்புமெய்ப்புப் பார்க்கபார்க்கப்பட வேண்டியிருப்பதால் பல ஆர்வலர்களுக்கு எந்தஎந்தப் புத்தகம் மெய்ப்புமெய்ப்புச் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் எதோ ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மெய்ப்புமட்டும் செய்கிறன்றனர்மெய்ப்புச் செய்கின்றனர். இப்படிஇப்படிப் பலர் பல புத்தகங்களில் சில பக்கங்களை மெய்ப்புமட்டும் மெய்ப்புப் பார்ப்பதால் புத்தகங்களின் முழுமையான மெய்ப்பு முடிவடைய பல காலங்கள் ஆகும். பல புத்தகங்களில் சில பக்கங்கள் மட்டும் மெய்ப்புமெய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கும். இதனால் யாரும் புத்தகங்களைபுத்தகங்களைப் பயன்படுத்த முடியாதபயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும். அதனால் எந்தஎந்தப் புத்தகம் முக்கியமாக மெய்ப்புமெய்ப்புப் பார்க்கபார்க்கப்பட வேண்டுமோ அந்தஅந்தப் புத்தகத்தை "இந்த மாதத்தின் மெய்ப்புமெய்ப்புப் பார்க்க வேண்டிய புத்தகம்" என்று விக்கிமூலத்தின் முதல் பக்கதில்பக்கத்தில் வைத்தால் பலர் ஈடுபட்டு விரைவாக முடிக்கப்படும். ஆங்கில விக்கிமூலத்தில் Proofread of the Month என்ற திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெற்றிகரமாக மெய்ப்புமெய்ப்புச் செய்துள்ளனர். மேலும் முதல் பக்கத்திலேயே இடம் பெறுவதால் புதிகாகபுதிதாக விக்கிமூலத்திற்கு வருபவர்களுக்கு எதாவது மெய்ப்புமெய்ப்புப் பார்க்கலாம் என்ற எண்ணத்தைஎண்ணத்தைத் தூண்டும். எந்தெந்தஎந்தெந்தப் புத்தகங்கள் இதில் வரவேண்டுமோ அதனை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யலாம்.
 
==துணைப்பக்கங்கள்==