விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
 
{{ping|Kumarkaliannan}}! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)
 
== ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் ==
[[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது