பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(Pywikibot touch edit)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

23. விசிறி
{{Css image crop
|Image = முத்துப்பாடல்கள்.pdf
|Page = 30
|bSize = 512
|cWidth = 412
|cHeight = 120
|oTop = 20
|oLeft = 50
|Location = center
|Description =
}}

{{center|{{larger|<b>23. விசிறி</b>}}}}
{{block_center|<poem>
ஓங்கி உயர்ந்த பனைமரமாம் ;
ஓங்கி உயர்ந்த பனைமரமாம் ;
உச்சியில் ஒலைக் குருத்தழகாம் ; பாங்காய் அதனைக் கொய்திடுவார் ;
::உச்சியில் ஒலைக் குருத்தழகாம்;
பாங்காய் அதனைக் கொய்திடுவார்;
பக்குவ மாக வகிர்ந்திடுவார்.
::பக்குவ மாக வகிர்ந்திடுவார்.

அழகாய் விசிறி கட்டிடுவார் ;
அழகாய் விசிறி கட்டிடுவார் ;
அலங்கா ரங்கள் செய்திடுவார் ; ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்;
::அலங்கா ரங்கள் செய்திடுவார் ;
ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்;
ஒவ்வொன் ருக விற்றிடுவார்.
::ஒவ்வொன் றாக விற்றிடுவார்.

மிக்க வெய்யிற் காலத்தில்
மிக்க வெய்யிற் காலத்தில்
வியர்வை ஒழுகும் தேகத்தில். -
::வியர்வை ஒழுகும் தேகத்தில்.
மக்கள் விசிறி வாங்குவரே.
மக்கள் விசிறி வாங்குவரே.
மகிழ்வாய் இரவில் துரங்குவரே.
::மகிழ்வாய் இரவில் தூங்குவரே.
</poem>}}
24.
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|24}}
2,476

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1254824" இருந்து மீள்விக்கப்பட்டது