பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/60: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

முகமதிய நண்பனவன்

முகமலர்ச்சி கண்டான் ;
{{block_center|<poem>
முகமதிய நண்பனவன்
முகமலர்ச்சி கண்டான் ;
நகமுடனே சதையெனவே
நகமுடனே சதையெனவே
நட்புரிமை கொண்டான்.
நட்புரிமை கொண்டான். {{float_right|{{larger|{{gap2}}{{gap2}}4}}}}

இருவரிவர் ஒற்றுமைக்கே
இருவரிவர் ஒற்றுமைக்கே
இணையில்லே கூற. ஒருவரைவிட் டொருவர்பிரிந்
இணையில்லே கூற.
ஒருவரைவிட் டொருவர்பிரிந்
திருந்ததில்லை வேறே.
திருந்ததில்லை வேறே.{{float_right|{{larger|5}}}}

சாதிமத பேதமது
சாதிமத பேதமது
சாற்றியதும் இல்லை ;
சாற்றியதும் இல்லை;
நீதிநெறி நியமமதில்
நீதிநெறி நியமமதில்
நீங்கியதும் இல்லை.
நீங்கியதும் இல்லை.{{float_right|{{larger|6}}}}

ஒன்றெனவே உணவருந்தும்
ஒன்றெனவே உணவருந்தும்
உயர்குணத்தில் நின்றார்;
உயர்குணத்தில் நின்ருர் ;
சென்றிறைவன் அடிவணங்கும்
சென்றிறைவன் அடிவணங்கும்
செய்கையிலும் வென்ருர்.
செய்கையிலும் வென்றார்.{{float_right|{{larger|7}}}}

குதிரைகளின் குறிப்புணரும்
குதிரைகளின் குறிப்புணரும்
கலைகள்மிகக் கற்றார்;
கலைகள்மிகக் கற்ருர் ;
எதிரொருவர் இல்லையென
எதிரொருவர் இல்லையென
இயம்பிடவும் பெற்ருர்.
இயம்பிடவும் பெற்றார்.{{float_right|{{larger|8}}}}</poem>}}

2. தாயும் மைந்தனும் :
'''''2. தாயும் மைந்தனும்:'''''
இங்ங்னம் இவர்கள் இன்புடன் நாளும்

இருந்து வருதலுமே
{{block_center|<poem>இங்ஙனம் இவர்கள் இன்புடன் நாளும்
மங்கள மாய்ப்பதி ருைம் வயதினை
இருந்து வருதலுமே
மன்னன் அடைதலுமே.
மங்கள மாய்ப்பதி னாறாம் வயதினை
55
மன்னன் அடைதலுமே.{{float_right|{{larger|{{gap2}}{{gap2}}1}}}}</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|55}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/60" இலிருந்து மீள்விக்கப்பட்டது