பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/71: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
Replacing through CustomEditTools
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 11: வரிசை 11:
அன்றைய பத்திரிகை உலகைக் கிண்டலும் கேலியும் சேர எழுதிக் காட்டினார் விந்தன். அவரின் கொள்கைப்படியே 'மனிதன் பத்திரிகையை ஆரம்பித்து பெரும் இழப்புக்கு ஆளானதோடு சிலரின் விரோதங்களையும் அவர் தேடிக்கொண்டார்.
அன்றைய பத்திரிகை உலகைக் கிண்டலும் கேலியும் சேர எழுதிக் காட்டினார் விந்தன். அவரின் கொள்கைப்படியே 'மனிதன் பத்திரிகையை ஆரம்பித்து பெரும் இழப்புக்கு ஆளானதோடு சிலரின் விரோதங்களையும் அவர் தேடிக்கொண்டார்.


மனிதன் பத்திரிகை நடந்து கொண்டிருந்த போதே விந்தனுக்கு சினிமா வேலைகள் இருக்கத்தான் செய்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் 'நம்பாதே' என்ற படத்துக்கு வசனம் எழுத விந்தனை அழைத்தார்கள்.
மனிதன் பத்திரிகை நடந்து கொண்டிருந்த போதே விந்தனுக்கு சினிமா வேலைகள் இருக்கத்தான் செய்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் ‘நம்பாதே’ என்ற படத்துக்கு வசனம் எழுத விந்தனை அழைத்தார்கள்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:திரையுலகில்_விந்தன்.pdf/71" இலிருந்து மீள்விக்கப்பட்டது