குர்ஆன்/வரலாறுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 189:
28:87 இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும் மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக் நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
 
28:88 அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர் அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும் அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்வரப்படுவீர்கள.
 
<ref>[[பகுப்பு:குர்ஆன்</ref>]]
"https://ta.wikisource.org/wiki/குர்ஆன்/வரலாறுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது