திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
"==திருக்குறள் அறத்துப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
 
 
;உரைவிளக்கம்: 'செல்லிடம்' 'அல்லிடம்' என்றது, தவத்தான் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையிற் காத்த வழியும் அறனில்லை என்பார், காக்கிலென்'காக்கினென் காவாக்காலென்' என்றார்.
:இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.
 
 
==குறள்: 302 (செல்லாவிடத்துச்)==
 
 
;செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
;மில்லதனிற் றீய பிற (02)
 
 
 
:செல்லா இடத்துச் சினம் தீது செல் இடத்தும்
:இல் அதனின் தீய பிற.
 
 
;இதன்பொருள்: சினம் செல்லா இடத்துத் தீது= ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல்= மற்றை எளியார்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
 
 
;உரை விளக்கம்: 'செல்லாஇடத்துச் சினம்' பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே; ஏனையது, இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன 'பிறஇல்லை' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.