திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 108:
:<small>2.நாலடியார்- 279.</small>
 
 
 
==குறள்: 306 (சினமென்னும்)==
 
 
 
;சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
;மேமப் புணையைச் சுடும் (06)
 
 
:சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
:ஏமப் புணையைச் சுடும்.
 
 
;இதன்பொருள்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி= சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்= தனக்கு இனமானவரையே அன்றி, அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்.
 
;உரைவிளக்கம்: 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்குபாலும் தம் கருத்தோடுகூடிய பொருள் ஆற்றலாற் கொண்டார், ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே யாகலின். சினம் என்னும் நெருப்பு என்ற விதப்பு,<sup>3</sup> உலகத்து நெருப்புச் சுடுவது, தான் சேர்ந்தவிடத்தையே இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு இனம் என்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதிமொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகநோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், அகற்றும் என்பது பொருளாகக் கொள்க. 'ஏமப்புணை' ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனமென்னும் ஏமப்புணை' என்ற ஏகதேசஉருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்துரைக்க. எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.
<small>3.வேண்டியதொன்றை முடித்தற்கு வேண்டாததொன்றைக் கூறுதல்.</small>