திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 183:
 
 
 
:[[]] :[[]] :[[]] :[[]] :[[]]
==குறள்: 310 (இறந்தார்)==
 
 
;இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
;துறந்தார் துறந்தார் துணை (10)
 
 
:இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
:துறந்தார் துறந்தார் துணை.
 
 
;இதன்பொருள்: இறந்தார் இறந்தார் அனையர்= சினத்தின்கண்ணே மிக்கார், உயிருடையர் ஆயினும், செத்தாரோடு ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை= சினத்தைத் துறந்தார் சாதல்தன்மையர் ஆயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
 
 
;உரைவிளக்கம்: மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்குரிய உயிர் நின்றதாயினும் கலக்கத்தான் அஃதுஎய்தாமை ஒருதலையாகலின் அவரை 'இறந்தாரனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதுற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை வீடுபெற்றாரோடு ஒப்பர் என்று்ம் கூறினார்.
:இதனான் அவ்விருவரது பயனும் ஒருங்கு கூறப்பட்டது.
 
:[[32.இன்னாசெய்யாமை]]
:[[30.வாய்மை]]
:[[]] :[[]] :[[]] :[[]] :[[]]