உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மேலடி: கீழடி
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
→‎Proofreading: தமிழாக்கம்
வரிசை 29:
When you view a page in the Page namespace, the screen will be split into two sections (fig 1). This is the default side-by-side layout that allows users to proofread the text on Wikisource (left section) against the scanned text (right section). When you click Show Preview on a page in the Page namespace, the screen will then have three sections (fig 2){{sup|where?}}. The text edit window and the scanned text section remain as they are, with the previewed text showing in an area above the other two sections.
 
=== மெய்ப்பு பார்த்தல் ===
===Proofreading===
ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்க்க, இடதுபுறம் உள்ள உரையினை வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் '''தங்களால் இயன்ற வரையில்''' திருத்துங்கள்.
To proofread a page, you should edit the text in the left section so that it matches the scan in the right section as much as possible.
 
நீங்கள் , வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் அச்சு அசல் போன்றோ அல்லது புகைப்பட நகல் போன்றோ உருவாக்க வேண்டும் என்பதில்லை. விக்கிமூலம் என்பது ஓர் வலைத்தளம் இங்கு நூல், அதன் அச்சுக்கலையினை விட '''உரையே முக்கியம்''' என்பதினை கவனத்தில் கொள்ளவேண்டும். தங்களால் இயன்றவரையில் உரையானது அந்தப் படத்தினை ஒத்திருக்க முயற்சி செய்யுங்கள். நூலில் பயன்படும் சில விடயங்கள் விக்கிமூலத்தில் தேவைஅற்றதாக இருக்கலாம். அட்டவணைகளுக்குள் வரும் வார்த்தைகள் விக்கிமூலத்தில் சரியான தோற்றத்தினை தராமல் போகலாம் மற்றும் சில சமயங்களில் தேவையற்றதாக இருக்கலாம். மெய்ப்பு முடிந்ததும் முதன்மை பக்கத்தில் பல பக்கங்கள் ஒன்றாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
You do not have to make an identical, photographic copy of the scan. Wikisource is a website, not a book and the text is more important than the typography. You should just try to get as close as possible. Some things work in books but do not work on Wikisource. For example, columns of text are not necessary and do not work well on Wikisource; they should be ignored during proofreading. Remember that several pages will be added together in the main namespace when proofreading is finished. Things like columns will not be readable.
 
 
* For more information about proofreading, see: [[Help:Proofread]]
* மேலதிக தகவல்களுக்கு, see: [[Help:Proofread]]
 
===பக்க நிலைமை===