உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்க்க, இடதுபுறம் உள்ள உரையினை வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் '''தங்களால் இயன்ற வரையில்''' திருத்துங்கள்.
 
நீங்கள் , வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் அச்சு அசல் போன்றோ அல்லது புகைப்பட நகல் போன்றோ உருவாக்க வேண்டும் என்பதில்லை. விக்கிமூலம் என்பது ஓர் வலைத்தளம் இங்கு நூல், அதன் அச்சுக்கலையினை விட '''உரையே முக்கியம்''' என்பதினை கவனத்தில் கொள்ளவேண்டும். தங்களால் இயன்றவரையில் உரையானது அந்தப் படத்தினை ஒத்திருக்க முயற்சி செய்யுங்கள். நூலில் பயன்படும் சில விடயங்கள் விக்கிமூலத்தில் தேவைஅற்றதாகதேவையற்றதாக இருக்கலாம். அட்டவணைகளுக்குள்உதாரணமாக வரும்(அகரமுதலிகளில்) வார்த்தைகள்ஒரே விக்கிமூலத்தில்பக்கத்தில் சரியானஇரு தோற்றத்தினைபிரிவுகளாக தராமல்நெடுவரிசைகளினால் போகலாம்பிரிக்கப்பட்ட மற்றும்வார்த்தைகள் சிலவிக்கிமூலத்தில் சமயங்களில்தேவையற்றது, தேவையற்றதாகஅதனை இருக்கலாம்ஒரே பிரிவாகவே மெய்ப்பு பார்க்கலாம். மெய்ப்பு முடிந்ததும் முதன்மை பக்கத்தில் பல பக்கங்கள் ஒன்றாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.