பக்கம்:அறிவின் கேள்வி.pdf/13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறிய நெப்போலியன் கூட உண்மையில் கடவுள் என ஒருவன் இருக்கிறானா? நீதிமான் எனப்படுகிற ஒருவன் இருந்தால் உலகில் வாழ்க்கை நிலை இப்படி இருப்பானேன்? நேர்மையாளர்கள் வாடுறோர்கள், அயோக்கியர்கள் சுகமனுபவிக்கிறார்களே! என்று சொல்லியிருக்கிறான்.

முசோலினி ஒருசமயம், மதப்பிரச்சாரம் செய்க கொண்டிருந்த பாதிரி ஒருவன் முன் போய், ‘கடவுள் இருக்கிறார், அவர் எல்லாம் வல்லவர் என்றால், என்னை இதோ ஐந்து நிமிஷங்களில் இந்த இடத்திலேயே செத்து விழச் செய்யட்டும்’ என்றுசொல்லி, பாக்கெட் வாட்சை எடுத்து நீட்டியபடி நின்றாராம்.பாதிரி என்ன செய்ய முடியும்? சைத்தானே, தூரப்போ! என்றார். முசோலினி சரியாக ஐந்து நிமிஷங்கள் கழித்ததும், கடியாரத்தை சட்டைப் பைக்குள் திணித்தபடி கம்பீரமாக நடந்தாராம்.
முசோலினி ஒருசமயம், மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பாதிரி ஒருவன் முன் போய், ‘கடவுள் இருக்கிறார், அவர் எல்லாம் வல்லவர் என்றால், என்னை இதோ ஐந்து நிமிஷங்களில் இந்த இடத்திலேயே செத்து விழச் செய்யட்டும்’ என்றுசொல்லி, பாக்கெட் வாட்சை எடுத்து நீட்டியபடி நின்றாராம்.பாதிரி என்ன செய்ய முடியும்? சைத்தானே, தூரப்போ! என்றார். முசோலினி சரியாக ஐந்து நிமிஷங்கள் கழித்ததும், கடியாரத்தை சட்டைப் பைக்குள் திணித்தபடி கம்பீரமாக நடந்தாராம்.

சரித்திரம் குறித்து வைத்திருக்கிற-அல்லது குறித்துவைக்கத் தவறிவிட்ட - இத்தகைய உதாரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.
சரித்திரம் குறித்து வைத்திருக்கிற-அல்லது குறித்துவைக்கத் தவறிவிட்ட - இத்தகைய உதாரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/13" இலிருந்து மீள்விக்கப்பட்டது